சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட ஒன்பது மாவட்டங்களுக்கு நாளை கனமழை பெய்யக்கூடும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது
திருவண்ணாமலை, திருப்பத்தூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், புதுச்சேரி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய மாவட்டங்களில் நாளை கன மழை பெய்யும் என அறிவிப்பு
No comments:
Post a Comment