தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, June 29, 2023

தமிழகத்தின் அடுத்த தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம்

தமிழக தலைமைச் செயலாளராக இருந்த இறையன்பு அவர்களின் பதவிக்காலம் நாளையோடு முடிவடையும் நிலையில் அடுத்த தமிழகத்தின் தலைமைச் செயலாளராக சிவ்தாஸ் மீனா அவர்கள் நியமனம்..
தமிழக அரசு அறிவிப்பு

No comments:

Post a Comment