கோடை விடுமுறைக்குப் பிறகு வழக்கமாக ஜூன் 1ம் தேதி பள்ளிகள் தொடங்கப்படும்... ஆனால் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பின் ஜூன் இரண்டாவது வாரத்திற்கு பள்ளிகள் திறப்பு தள்ளிப்போகும் இந்த ஆண்டு லோக்சபா தேர்தல் நடைபெறுவதால் ஜூன் 4-ஆம் தேதி ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.
ஓட்டுச் சாவடிகளில் விடிய விடிய ஓட்டுகள் என்னும் நிலை ஏற்படும் எனவே 2024 25-ம் கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பு ஜூன் 2-வது வாரத்துக்கு அதாவது ஜூன் 10ஆம் தேதிக்கு தள்ளிப் போகும் என்று பள்ளிக் கல்வித் துறை வட்டாரத்தில் கூறப்படுகிறது...
1 to 9 ஆம் வகுப்புகளுக்கு ஏப்ரல் 22 ஆம் தேதி முதல் தேர்வுகள் நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது..
No comments:
Post a Comment