வாக்குசாவடி மையங்களில் பணிபுரிய உள்ள அலுவலர்கள் மருத்துவ காரணங்கள் தொடர்பாக விலக்களிப்பு கோரினால் , அவர்களது உடல் நலனை பரிசோதனை செய்ய மருத்துவ குழு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, March 23, 2024

வாக்குசாவடி மையங்களில் பணிபுரிய உள்ள அலுவலர்கள் மருத்துவ காரணங்கள் தொடர்பாக விலக்களிப்பு கோரினால் , அவர்களது உடல் நலனை பரிசோதனை செய்ய மருத்துவ குழு

வாக்குசாவடி மையங்களில் பணிபுரிய உள்ள அலுவலர்கள் மருத்துவ காரணங்கள் தொடர்பாக விலக்களிப்பு கோரினால் , அவர்களது உடல் நலனை பரிசோதனை செய்ய மருத்துவ குழு

தஞ்சாவூர் மாவட்டத்தில் நாடாளுமன்ற தேர்தல் வருகின்ற ஏப்ரல் 19 , 2024 அன்று நடைபெற உள்ளதால் மேற்படி தேர்தல் காலத்தில் வாக்குசாவடி மையங்களில் பணிபுரிய உள்ள அலுவலர்கள் மருத்துவ காரணங்கள் தொடர்பாக விலக்களிப்பு கோரும் நேர்வில் , தொடர்புடைய அலுவலர்களின் உடல் நலனை பரிசோதனை செய்யும் பொருட்டு கீழ்க்கண்டவாறு மருத்துவ பரிசோதனைக்குழு 25.03.2024 முதல் 10.04.2024 வரை தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணிபுரிய இதன்மூலம் ஆணையிடப்படுகிறது.

ML Relaxation Medical Team - Download here

No comments:

Post a Comment