இந்திய தேர்தல் ஆணையத்தின் 'KYC App' மூலம் வேட்பாளர்களின் சொத்து, குற்றச்சாட்டு, குற்றங்களின் தன்மை அறிந்து கொள்ளலாம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, March 18, 2024

இந்திய தேர்தல் ஆணையத்தின் 'KYC App' மூலம் வேட்பாளர்களின் சொத்து, குற்றச்சாட்டு, குற்றங்களின் தன்மை அறிந்து கொள்ளலாம்

இந்திய தேர்தல் ஆணையத்தின் 'KYC App' மூலம் 

 🗳️வேட்பாளர்களின் சொத்து விவரங்களை அறிந்து கொள்ளலாம் 

 🗳️வேட்பாளர்கள் மீதிருக்கும் குற்றச்சாட்டு விவரங்களை தெரிந்து கொள்ளல்லாம்

 🗳️வேட்பாளர்களுடைய குற்றங்களின் தன்மை பற்றி அறிந்து கொள்ளலாம்

No comments:

Post a Comment