Part Number & serial Number ஒரு நிமிடத்தில் பார்ப்பது எப்படி ??
March 20, 2024
வருகின்ற நாடளுமன்றத் தேர்தல்-
ஏப்ரல் 2024 தமிழ்நாடு முழுவதற்க்கான தேர்தல் பயிற்சி, ஞாயிற்றுக் கிழமை 24.03.2024 அன்று காலையில் நடைபெற உள்ளது......
ஆசிரியர்கள் அரசு ஊழியர்கள் தங்களின் voter I'd xerox copy -யை எடுத்து எடுத்து வைக்க வேண்டும்....
Part Number , serial Number பார்க்க
வாக்காளர் பட்டியல்
பாகம் எண்,வரிசை
அறிய வேண்டுமா
1. கீழே உள்ள link ஐ click செய்யுங்கள்
No comments:
Post a Comment