ஏப்ரல் 2024 -- நாள்காட்டி - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, March 31, 2024

ஏப்ரல் 2024 -- நாள்காட்டி

ஏப்ரல் 2024 -- நாள்காட்டி 

ஏப்ரல் 1 -- திங்கள்-- வங்கி விடுமுறை 

ஏப்ரல் 2 -- செவ்வாய் -- பள்ளி ஆண்டுத் தேர்வு தொடக்கம் (1- 9 வகுப்பு )

ஏப்ரல் 7 -- ஞாயிறு -- தேர்தல் பயிற்சி வகுப்பு (2)

ஏப்ரல் 9 -- செவ்வாய்-- தெலுங்கு வருடப் பிறப்பு

ஏப்ரல் 11 -- வியாழன்-- ரம்ஜான் பண்டிகை

ஏப்ரல் 13 -- சனி -- 1- 9 வகுப்பு மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடக்கம் 

ஏப்ரல் 18 -- வியாழன் -- தேர்தல் பணி ஆணை பெறுதல் மற்றும் வாக்குச் சாவடி செல்லுதல்

ஏப்ரல் 19 -- வெள்ளி -- தேர்தல் பணி

ஏப்ரல் 22, -- திங்கள்-- அறிவியல் தேர்வு.

ஏப்ரல் 23, -- செவ்வாய் -- சமூக அறிவியல் தேர்வு.

(ஏப்ரல் - 22,23 அன்று தேர்வுக்கு மட்டும் பள்ளிக்கு மாணவர்கள் வந்தால் போதும்.)

ஏப்ரல் - 6 - சனி --தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறையில் உள்ளது எனவே குறைதீர் கூட்டம் நடக்காது..

ஆனால் விண்ணப்பம் பெறப்படலாம்.

No comments:

Post a Comment