1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தேர்வு. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, March 21, 2024

1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தேர்வு.

1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 2 ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தேர்வு.
ஏப்ரல் 13 ஆம் தேதி சனிக்கிழமை முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை.

ஆசிரியர்களுக்கு ஏப்ரல் 26 ஆம் தேதி கடைசி வேலை நாள்.

ஏப்ரல் 27 ஆம் தேதி சனிக்கிழமை முதல் ஆசிரியர்களுக்கு கோடை விடுமுறை ஆரம்பம்.

No comments:

Post a Comment