தமிழ்நாடு அரசு - பழங்குடியினர் நல இயக்குநரகம் - பழங்குடியினர் நலம் - 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கான - JEE மற்றும் NEET நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தல் தொடர்பாக
2023 - 2024 ஆம் கல்வியாண்டில் கல்வி பயிலும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கான JEE Main session - II நுழைவுத்தேர்வு ஏப்ரல் 2024 இரண்டாவது வாரத்திலும் , NEET நுழைவுத்தேர்வு மே 2024 முதல் வாரத்திலும் நடைபெற உள்ள நிலையில் இத்தேர்வு எழுதவுள்ள மாணாக்கர்களுக்கான JEE மற்றும் NEET பயிற்சி வகுப்புகள் கீழ்கண்ட மையங்களில் 25.03.2024 முதல் நடைபெற உள்ளது . இதற்காக பொறுப்புத் தலைமை ஆசிரியர்கள் மற்றும் உடன் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment