5 நாட்களுக்கு வெப்பநிலை உயரும்
5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்
சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
"மார்ச் 27ம் தேதி வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை படிப்படியாக 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும்"
"மார்ச் 29ம் தேதி வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்"
"அதிக வெப்பநிலையால் அசௌகரியம் ஏற்படலாம்"
No comments:
Post a Comment