தலைமையாசிரியர்களுக்கான தலைமை பண்பு பயிற்சி ஒத்தி வைக்கப்படுகிறது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, March 22, 2024

தலைமையாசிரியர்களுக்கான தலைமை பண்பு பயிற்சி ஒத்தி வைக்கப்படுகிறது

வட்டார கல்வி அலுவலர்கள் அனைவருக்கும் வணக்கம்.  

        பெருமதிப்பிற்குரிய இயக்குனர் அவர்களின் வழிகாட்டுதலின் படி தேர்தல் பணி, ஆண்டு தேர்வு பணி போன்ற காரணங்களால் 2024 march மாதம் 25 ஆம் தேதியிலிருந்து திட்டமிடப்பட்ட தலைமையாசிரியர்களுக்கான தலைமை பண்பு பயிற்சி ஒத்தி வைக்கப்படுகிறது. 

         தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால் இது சார்ந்து ஆணையோ/ நடைமுறைகளோ அனுப்ப இயலாததால் இது சார்ந்த விவரங்களை உங்களின் தலைமை ஆசிரியர்களுக்கு தவறாமல் தெரிவிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறது. 

        மேலும் ஜூன் மாதத்தில் இது சார்ந்த நடைமுறைகளும் நிகழ்வு தேதிகளும் அனுப்பப்படும் என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.


No comments:

Post a Comment