நடந்து முடிந்த +2 பொதுத்தேர்வு..மே 6ஆம் தேதி வெளியாகும் அறிவிப்பு..!
கடந்த ஒன்றாம் தேதி தொடங்கிய பிளஸ் 2 பொதுத்தேர்வு, முடிவடைந்தது. மாநிலம் முழுவதும் உள்ள 75 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறவுள்ள நிலையில்
மே 6-ம் தேதி தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன. இந்நிலையில், பொதுத்தேர்வில் சுமார் 77,865 மாணவர்கள் பங்கேற்கவில்லை என தகவல் வெளியானது.
ஆனால், சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவ, மாணவியர் தேர்வுகளில் பங்கேற்கவில்லை என கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
No comments:
Post a Comment