அறிக்கை சமர்பிக்க...
இதுகுறித்து, ஊரக வளர்ச்சி துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: அரசு பள்ளிகள் சுகாதார கழிப்பறை நிலை குறித்து இவ்வாரம் இறுதிக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என, வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது. ஆய்வறிக்கை வந்த பின்னர் ஊரக வளர்ச்சி துறைக்கு பரிந்துரை செய்து, அனைத்து பள்ளிகளிலும், கழிப்பறைகள் சுகாதாரமான முறையில் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
அரசு பள்ளிகள் சுகாதார கழிப்பறை நிலை குறித்து, இவ்வாரம் இறுதிக்குள் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என வட்டார வளர்ச்சி அதிகாரிகளுக்கு உத்தரவு இடப்பட்டுள்ளது
No comments:
Post a Comment