துறைத்தேர்வு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, November 27, 2014

துறைத்தேர்வு

தொடக்கப்பள்ளி மற்றும் நடுநிலை பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள்
மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள்

உதவி தொடக்க கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற கீழ்க்கண்ட பாடங்களில் 

தேர்வுபெற வேண்டும்

 Deputy Inspectors Test – First Paper ( without Books ) 004

 Deputy Inspectors Test-Second Paper (without books) 017

Deputy Inspectors Test Educational Statistics (With Books) 119

 The Tamil Nadu Government Office Manual Test (With Books) 208

 Account Test for Subordinate Officers - Part I(With Books) 176

உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி மற்றும் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தலைமை ஆசிரியர் பதவி உயர்வு பெற  கீழ்க்கண்ட பாடங்களில் தேர்வு பெற வேண்டும்

 The Tamil Nadu Government Office Manual Test (With Books) 208

 Account Test for Subordinate Officers - Part I(With Books)
(Or)
The Account Test for Executive Officers (With Books) 176 & 114

துறைத்தேர்வு தேர்வு கால அட்டவணை click here
www.tamilnaduteachersnews.blogspot.com


No comments:

Post a Comment