டிசம்பர் 4ம் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது...! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, November 24, 2014

டிசம்பர் 4ம் தேதி தமிழக சட்டசபை கூடுகிறது...!

சென்னை: தமிழக சட்டசபையின் அவசரக் கூட்டத்தை நடத்த வேண்டும் என்று திமுக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் அதுகுறித்து தமிழக அரசு அமைதி காத்து வந்த நிலையில் டிசம்பர் 4ம் தேதி சட்டசபை கூட்டப்படும் என்று சட்டசபை செயலாளர் இன்று மாலை அறிவித்துள்ளார். டிசம்பர் 4ம் தேதி காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment