தமிழக புதிய டி.ஜி.பி.யாக அசோக் குமார் நியமனம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Monday, November 3, 2014

தமிழக புதிய டி.ஜி.பி.யாக அசோக் குமார் நியமனம்

தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக அசோக் குமார் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக டி.ஜி.பி.யாக பணியாற்றி வந்த ராமானுஜம் நாளையுடன் ஓய்வு பெறுகிறார். எனவே, புதிய டி.ஜி.பி. நியமனத்துக்காக அனுமதி கேட்டு முக்கிய அதிகாரிகளின் பெயர்களை மத்திய அரசுக்கு தமிழக அரசு அனுப்பி வைத்திருந்தது. மத்திய அரசு அனுமதி வழங்கியதையடுத்து, புதிய டி.ஜி.பி.யாக அசோக் குமார் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவு இன்று பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் ராமானுஜம், டி.ஜி.பி. அந்தஸ்தில் அரசின் ஆலோசகராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

No comments:

Post a Comment