முதுகலை பட்டம் மற்றும் பி.எட் முடித்தவர்கள் தகுதியானவர்கள். ஏற்கனவேபி.எட் முடித்து விட்டு முதுகலை பட்டத்திற்கான தேர்வு எழுதி வெற்றி பெற்றுசான்றிதழ் களுக்காக
காத்திருப்பவர்கள் தகுதியானவர். ஆனால்சான்றிதழ் சரிபார்ப்பு நேரத்தில் உரிய
சான்றிதழ்களை சமர்பிக்க வேண்டும்.
முதுகலை பட்டம் பெற்று பி.எட் தேர்வை எழுதி வெற்றி பெற்றுசான்றிதழுக்காக காத்திருப்பவர்களும் தகுதியானவர்கள் தான்.
(மிக முக்கிய குறிப்பு - கடந்த கால தேர்வுகளில் தொடர்பு முகவரியாக தங்கள் சொந்த மாவட்டத்தை வழங்கியவர்கள் மட்டுமே, தாங்கள் தேர்வு எழுதி தேர்வு பட்டியலில் இடம்பெற்றால், தங்கள் சொந்த மாவட்டத்தில் முதல் நாள் காலை நடைபெறும் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவீர்கள். )
No comments:
Post a Comment