VAO : கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் 3 வாரத்திற்குள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, November 8, 2014

VAO : கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் 3 வாரத்திற்குள்

    கிராம நிர்வாக அலுவலர் தேர்வு முடிவுகள் 3 அல்லது 4 வாரங்களில் வெளியிடப்படும் என்று தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தலைவர் பொறுப்பில் உள்ள பால சுப்ரமணியம் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment