மாணவியர் படிக்கும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டம் ! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, December 31, 2014

மாணவியர் படிக்கும் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டம் !

கர்நாடகா மாநிலத்தில்மாணவியர் அதிக எண்ணிக்கையில் படிக்கும்அரசு பள்ளிகளில்,
 கண்காணிப்பு கேமரா பொருத்தகல்வித் துறை திட்டமிட்டுஉள்ளதுமாணவியரின் பாதுகாப்பை கருத்தில் கொண்டுஅரசு பள்ளிகளில்,கண்காணிப்பு கேமரா பொருத்த, 60 கோடி ரூபாய் வழங்கும்படிகல்வித் துறை,கர்நாடகா அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளது
 
 கோரிக்கையை ஏற்ற அரசுமுதற்கட்டமாக, 5 கோடி ரூபாய்வழங்கியுள்ளது.   இந்த பணத்தில்பெங்களூருவின் 250 பள்ளிகளிலும்மாநிலத்தில்மற்ற மாவட்டங்களில், 300 அரசு பள்ளிகளில்கண்காணிப்பு கேமரா பொருத்த,கல்வித் துறை முடிவு செய்துள்ளது.

                       கர்நாடகா கல்வித் துறை கமிஷனர்முகம்மது மொஹிசின்கூறியதாவது
முதற்கட்டமாகபெங்களூருவின், 250 அரசு பள்ளிகளில், 'சிசிடிவி'கேமரா பொருத்தஏற்கனவே டெண்டர் கோரப்பட்டு உள்ளதுசில வாரங்களில்,டெண்டர் செயல்பாடு முடிவடையும்மாணவியர் எண்ணிக்கை அதிகமுள்ளபள்ளிகளை அடையாளம் 
கண்டு, 'சிசிடிவிகேமரா பொருத்தநடவடிக்கைஎடுக்கப்படும்பின், 2ம் கட்டமாகமற்ற மாவட்டங்களில்மாணவியர் அதிகஎண்ணிக்கையில் உள்ள அரசு 
பள்ளிகளில், 'சிசிடிவிகேமரா பொருத்தப்படும்அரசுபள்ளிகளில், 'சிசிடிவிகேமரா பொருத்த, 60 கோடி ரூபாய் வழங்கும்படிஅரசிடம்கோரிக்கை விடுக்கப்பட்டதுஇதற்கு ஒப்புதல் 
ளித்துள்ள அரசு, முதற்கட்டமாக, 5கோடி ரூபாய் விடுவித்துள்ளது. இந்த தொகையில், 550பள்ளிகளில்,சிசிடிவிகேமரா  பொருத்தலாம் என்று கணக்கிடப்பட்டு உள்ளது. 
படிப்படியாக, மாநிலத்தில்,அனைத்து அரசு பள்ளிகளிலும்,சிசிடிவி'  கேமரா பொருத்தப்படும்.
 தற்போது,மாணவியர் எண்ணிக்கை அதிகமுள்ள பள்ளிகளுக்கு, முன்னுரிமை தரப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment