உயர்கல்வித்துறை செயலாளராக அபூர்வா நியமனம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, December 24, 2014

உயர்கல்வித்துறை செயலாளராக அபூர்வா நியமனம்

 மாநில உயர்கல்வித்துறை செயலாளராக அபூர்வா நியமிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை கூடுதல் தலைமை செயலாளராக ஹேமந்தும், உயர்கல்வித்துறை செயலாளராக அபூர்வாவும் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

No comments:

Post a Comment