பள்ளி பாடத்திட்டத்திலேயே தமிழ் இசை பாடங்களை சேர்க்க கோரிக்கை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, December 24, 2014

பள்ளி பாடத்திட்டத்திலேயே தமிழ் இசை பாடங்களை சேர்க்க கோரிக்கை

சென்னை: பள்ளி பாடத்திட்டத்திலேயே தமிழ் இசை பாடங்கள் சேர்க்கப்பட வேண்டும் என, தமிழ் இசை சங்கத்தில் நடந்த விழாவில் கோரிக்கை வைக்கப்பட்டது.

இன்று, தொலைக்காட்சியில் வரும் விளம்பரத்தின் பின்னணி இசையை கேட்டு, குழந்தைகள் குதுகலிக்கின்றன. தமிழ் இசையை மீட்க, இசையோடு இலக்கியத்தையும் இணைக்க வேண்டும். காலத்திற்கேற்ப, இரண்டு ஆண்டுகளிலேயே, பாடத்திட்டங்களில் போதிய மாற்றம் செய்யப்பட வேண்டும். பள்ளி பாடத்திலேயே தமிழ் இசையின் அடிப்படையை புகுத்த வேண்டும்

No comments:

Post a Comment