போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி 107 சதவீதமாக உயர்வு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, December 31, 2014

போக்குவரத்து ஊழியர்களுக்கு அகவிலைப்படி 107 சதவீதமாக உயர்வு

அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை 107சதவீதமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதுதமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கு 
தற்போது 100 சதவீத அகவிலைப்படி வழங்கப்படுகிறது. அதை மேலும் 7% உயர்த்தி 107 
சதவீதமாக வழங்க தமிழக அரசுஉத்தரவிட்டுள்ளது.

ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசுப் போக்குவரத்துக்
கழக ஊழியர்களின் 11 தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில்ஈடுபட்டுள்ளன.

இந்நிலையில்அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 107 சதவீதமாக உயர்த்திவழங்கப்
படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment