உங்கள் பள்ளியில் கணினியை பயன்படுத்தி கற்பித்துக் கொண்டு இருக்கிறீர்களா ?
நீங்கள் தயாரித்த பாடப்பொருள் சார்ந்த படைப்புகள் தமிழக பள்ளிகளில் பயன் படுத்த ஆர்வம் கொண்டுள்ளீர்களா ?
ஆம் எனில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி இயக்ககம் உங்களுக்கு ஒரு வாய்ப்பு தந்துள்ளது.
கீழ்க்கண்ட இணைப்பை கிளிக் செய்து உங்களைப் பற்றிய விவரங்களை பதிவு செய்யுங்கள்.
மேலும் அதிக விவரங்களுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய தொலைபேசி எண் :
Mr.R.Asir Julius
Asst Professor
SCERT
7373003359
No comments:
Post a Comment