டிச.,2ல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் : - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, October 25, 2015

டிச.,2ல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக் :

எஸ்.பி.ஐ., வங்கியுடன் இணைந்துள்ள துணை வங்கிகளை நீக்கவும், அரசு வழிகாட்டுதல்படி கருணை அடிப்படையில் செய்யப்படும் பணி நியமனங்களை நீடிக்க வலியுறுத்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை
வலியுறுத்தி, டிச.,2ல் நாடு தழுவிய அளவில் வேலைநிறுத்தம் நடைபெறும் என, அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment