2020 ஆண்டுகளுக்கு பிறகு ஆளில்லா ரெயில்வே கிராசிங்குகள் இருக்காது -ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, February 25, 2016

2020 ஆண்டுகளுக்கு பிறகு ஆளில்லா ரெயில்வே கிராசிங்குகள் இருக்காது -ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு

மத்திய ரெயில்வே மந்திரி சுரேஷ் பிரபு பாராளுமன்றத்தில் ரெயில்வே பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து பேசி வருகிறார்.

அதன் முக்கிய அம்சங்கள் வருமாறு:-

* ரெயில்வே நிர்வாகத்தில் 100 சதவீதம் வெளிப்படத்தன்மை

* ரெயில்வேயின் மொத்த வருவாயில் சரக்கு கட்டணம் 67 சதவீதமாக உள்ளது

*  கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் ரூ.8,720 கோடி ரூபாய் மிச்சபடுத்த்ப்பட்டு உள்ளது.

* ஆளில்லா ரெயில்வே கிராசிங்குகளுக்கு நவீன தொழில் நுட்பம் பயன்படுத்தப்படும்.

* 2020 ஆண்டுகளுக்கு பிறகு ஆளில்லா ரெயில்வே கிராசிங்குகள் இருக்காது

* இப்போது ரெயில்வே துறையில் உள்ள ஊழியர்கள் எண்ணிக்கை 13.1 லட்சம்

* தினந்தோறும் ரெயில்களில் 2.3 கோடி பேர் பயணிக்கின்றனர்

* ரெயில்வே துறைக்கு இந்தாண்டு மத்திய அரசு ரூ. 40,000 கோடி வழங்குகிறது.

* ரெயில் பயணிகள் கட்டணத்தை உயர்த்ததால் கடந்த ஆண்டு ரூ. 30,000 கோடி இழப்பு

No comments:

Post a Comment