இடைநிலை ஆசிரியர்கள் எத்தனை வகைப்பபடும்? அவை யாவை? - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, February 24, 2016

இடைநிலை ஆசிரியர்கள் எத்தனை வகைப்பபடும்? அவை யாவை?

இடைநிலை ஆசிரியர்கள் 10 வகைப்படும்.
அவை,
1.2009 க்கு முன் பணி ஏற்றவர்கள்

2.2009 க்கு முன் தேர்வுநிலை பெற்றவர்கள்

3. 2009 க்கு பின் பணி ஏற்றவர்கள்

4. 2009 க்கு பின் தேர்வுநிலை பெற்றவர்கள்

5.2011 க்கு முன் தேர்வு நிலை பெற்றவர்கள்

6. 2011 க்கு பின் தேர்வுநிலை பெற்றவர்கள்

7.2011 க்கு முன் ஊக்க ஊதியம் பெற்றவர்கள்

8. 2011 க்கு பின் ஊக்க ஊதியம் பெற்றவர்கள்

9. 2011 க்கு முன் பதவி உயர்வு பெற்றவர்கள்

10.2011 க்கு பின் பதவி உயர்வு பெற்றவர்கள்

இன்னும் பல

அனைவரும் ஒரே கல்வி தகுதி ஆனால் வேறுபட்ட ஊதியங்கள் அனைத்தும் ஆறாவது ஊதியக்குழுவில் கிடைத்த பொக்கிஷம் ...மிகவும் போற்றத்தக்கது ....

No comments:

Post a Comment