தபால் நிலையங்களில் பட்டாசு கூப்பன் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, October 23, 2016

தபால் நிலையங்களில் பட்டாசு கூப்பன்

தீபாவளியை முன்னிட்டு தபால் நிலையங்களில் பட்டாசு கூப்பன் விற்பனை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதற்காக தபால்
அலுவலகங்களில் தனி கவுன்டர்கள் ஏற்படுத்தப்பட உள்ளன.
தபால்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:இத்திட்டத்தின்படி பட்டாசு தயாரிக்கும் முன்னணி நிறுவனங்கள் தபால் அலுவலகங்களுடன் ஒப்பந்தம் செய்ய உள்ளன. அந்நிறுவனங்களின் பட்டாசுகளுக்கான கூப்பன்கள் 100, 200, 500, 1000 ரூபாய் விலையில் விற்பனை
செய்யப்படும்.முக்கிய நகரங்களில் திறக்கப்படும் பட்டாசு விற்பனை மையத்தில் கூப்பனை கொடுத்து, விரும்பிய நிறுவனங்களின் பட்டாசுகளை பார்சல் வடிவில் தீபாவளிக்கு முதல் நாள் பெற்றுக்கொள்ளலாம், என்றார்.-

No comments:

Post a Comment