பாடமாகிறது போக்குவரத்து சாலை விதிகள் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, June 15, 2017

பாடமாகிறது போக்குவரத்து சாலை விதிகள்

போக்குவரத்து விதிமீறல் காரணமாகவே, பெருமளவு விபத்துகள் நடக்கின்றன. எனவே, சாலை பாதுகாப்பு மற்றும் விதிமுறைகள் தொடர்பாக, அனைவருக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இதன் ஒரு பகுதியாக, பள்ளி பாடங்களில், போக்குவரத்து விதிமுறைகள், சாலை பாதுகாப்பு உள்ளிட்டவற்றை இடம் பெற செய்ய வேண்டும். இது தொடர்பாக அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன். யோகி ஆதித்யநாத், உ.பி., முதல்வர்.

No comments:

Post a Comment