அக்டோபர் மாத புதிய ஊதிய நிலுவை தொகை 20.11.2017 க்குள் வழங்க வேண்டும் தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர்
புதிய ஊதியக்குழு அறிவிப்பு படி 2017 அக்டோபர் மாத ஊதிய நிலுவைத்தொகை வழங்குவது மற்றும் ஊதிய மென்பொருள் மேம்படுத்துதல் தொடர்பான தமிழ்நாடு அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களின்
ஆணை...
🌟 அக்டோபர் மாத புதிய ஊதிய நிலுவை தொகை 20.11.2017 க்குள் வழங்க வேண்டும்,
🌟 Pay Rules 6(2) , 2017 ன் படி Pay fixation ல் (Option) விருப்பம் குறித்து ஏதேனும் இருந்தால் அதனை மூன்று மாதத்திற்குள் தெரியப்படுத்தி Pay fixation செய்துகொள்ள வேண்டும்.
🌟 Non Self drawing officers தங்களது தலைமை அலுவலகத்திலிருந்து Pay fixation Order ஐ பெற வேண்டும், இந்த உத்தரவு Account officer & Other District level officers களுக்கு பொருந்தும்.
🌟 புதிய ஊதியம் அடிப்படையில் மென்பொருளை மேம்படுத்தி தர NIC அமைப்பிற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
🌟 மென்பொருள் மேம்படுத்துதல் தொடர்பாக NIC உடன் கருவூலத்துறை இணைந்து விரைவாக செயல்பட்டு பணியினை முடிக்குமாறு கருவூலத்துறை ஆணையருக்கு ஆணையிடப்பட்டுள்ளது.
🌟 மேலும் இந்த ஆணை அனைத்து துறை தலைவர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment