சிறப்பு குழு பார்வையிடும் முக்கிய விஷயங்கள்:
*பள்ளி வளாகத் தூய்மை, கழிப்பறை தூய்மை, குடிநீர் வசதி. (முக்கியமாக பள்ளி சுற்றுப்புறம் தண்ணீர் தேங்காமல் கவனித்துக்கொள்ளவும)*
*C,D தரநிலை மாணாக்கர்கள் முன்னேற்றம் & C,D தரநிலை மாணாக்கர்கள் பட்டியல் (பள்ளி முழுமைக்கான பட்டியல் HM வசம் ஒரு நகல் மற்றும் ஒவ்வொரு வகுப்புக்கான பட்டியல் அந்தந்த வகுப்பாசிரியரிடம் தனி நகல்)*
*SABL, SALM, ALM, Maths kit பயன்பாடு.*
*வாசிப்புத் திறன்.*
*புத்தகப்பூங்கொத்து வாசிப்பு பதிவேடு.*
*2 line, 4 line நோட்டு, Dictation நோட்டு.*
*CCE பதிவேடுகள் (Update)*
*SMC பதிவேடு, விலையில்லா பொருள்கள் வழங்கிய பதிவேடு.*
*TV, Computer பயன்பாடு பதிவேடு.*
*கீழ்மட்ட பலகை, சுயவருகைப் பதிவேடு, படப்பந்தல்.*
No comments:
Post a Comment