ஆணை நகல்-இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) சான்றிதழ் பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.8 இலட்சமாக உயர்த்தி மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதை தமிழக அரசும் தற்சமயம் நடைமுறைப்படுத்தி உள்ளது
இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) சான்றிதழ் பெறுவதற்கான ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.8 இலட்சமாக உயர்த்தி மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதை தமிழக அரசும் தற்சமயம் நடைமுறைப்படுத்தி உள்ளது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மத்திய அரசு பணி வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்க இச்சான்றிதழ் தேவையாக உள்ளது.
ரூ.8 இலட்சத்திற்கு மேல் ஆண்டுவருமானம் உடையோர் வசதிபடைத்தோர் அதாவது பாலேடு அடுக்கினர் (Creamy Layer) என வகைபடுத்தப்படுவதால் அவர்களுக்கு இந்த இட ஒதுக்கீடும், சான்றிதழும் பெற இயலாது. அதே சமயம் சம்பள வருமானம் மற்றும் விவசாய வருமானம் இதில் சேர்த்து கணக்கிடக் கூடாது என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment