கலைகள் மூலம் கல்வி போதிக்கும் ஆசிரியர்
✅News18 இல் ஞாயிறு அன்று 29.10.2017 நண்பகல் 12.30 மணிக்கு "இப்படிக்கு இவர்கள்" நிகழ்ச்சியில் நமது நண்பரும் ஆசிரியருமான திருமிகு. லோகநாதன் பங்குபெறும் கலைகள் மூலம் கல்வி போதிக்கும் ஆசிரியர் நிகழ்ச்சியை கண்டுகளித்து தங்களின் மேலான ஆலோசனைகளையும் கருத்துக்களையும் அவருக்கு வழங்கவும்.
Cell: 9486937172
-TT News குழு
No comments:
Post a Comment