புதுச்சேரி 3 நாட்கள் தொடர் விடுமுறை!!!
*புதுச்சேரியில் மழை காரணமாக இன்று அனைத்து
பள்ளிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.*
*தொடர்ந்து நாளை புதுச்சேரி விடுதலை நாள் (நவம்பர் 1ம் தேதி) அரசு விடுமுறை.*
*நாளை மறுநாள் 2ம் தேதி கல்லறை திருநாள் அரசு விடுமுறை என தொடர்ந்து மூன்று நாட்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.*
No comments:
Post a Comment