கனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!! (தஞ்சை, திருவாரூர் - Update) - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, October 31, 2017

கனமழை - 8 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை!! (தஞ்சை, திருவாரூர் - Update)

* தஞ்சாவூர்  மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

* திருவாரூர்  மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

* விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

* கடலூர் மாவட்டத்தில் ஒன்பது ஒன்றிய பள்ளிகளுக்கு மட்டும் (கடலூர், அண்ணாகிராமம், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்கோவில், குமராட்சி, பரங்கிப்பேட்டை, புவனகிரி, கீரப்பாளையம்) இன்று விடுமுறை

* நாகப்பட்டினம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

* கனமழை எதிரொலி காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு  பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

* சென்னை மாவட்ட   பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

* திருவள்ளூர் மாவட்டத்திற்கு  பள்ளி கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை

* காரைக்கால் மற்றும் புதுச்சேரி - அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு  இன்று விடுமுறை

No comments:

Post a Comment