ஏழை எளியோர்க்கான வித்யாதன் கல்வி உதவிதொகை பெற வாய்ப்பு !!
வித்யாதன் கல்வித்தொகை மாணவர்களுக்கு அறிவிக்கப்படுகிறது . சரோஜினி தாமோதரன் அறக்கட்டளை வழங்கும் மாணவர்களுக்கான கல்வித்தொகையை பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விதயாதன் கல்விதொகையை வசதிவாய்ப்பற்ற உயர்நிலை கல்வியை பெற முடியாத மாணவர்களுக்கான வாய்ப்பாகும். வித்யாதன் கல்வித்தொகையை பெற பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்லுரி செல்லும் மாணவர்கள் வரை விண்ணிப்பிக்கலாம். வித்யாதன் அறக்கட்டளை வழங்கும் கல்வி உதவித்தொகையானது ஆந்திரா, தமிழ்நாடு, தெலுகானா, ஆந்திர பிரதேசம், கர்நாடகா, கேரளா, தெலுங்கான போன்ற மாநில மாணவர்கள் இந்த கல்வி உதவித்தொகையை பெற விண்ணப்பிக்கலாம் . வித்யாதன் கல்வி உதவித்தொகை இரண்டு ஆண்டுகள் பெறலாம் . மாணவர்கள் படிக்கும் உயர்க்கல்வி விவரங்கள் அத்துடன் அவர்கள் பதிவு செய்து கொள்ள வேண்டும் . வித்யாதன் கல்வி உதவித்தொகையை இதுவரை 1500 மாணவர்கள் பெற்று வருகின்றனர். கல்வி உதவித்தொகையானது பட்டப்படிப்புகளுக்கு மாதம் ரூபாய் 10000 முதல் ரூபாய் 60,000 வரை வேறுப்பட்ட படிப்புகளுக்கான இரண்டு ஆண்டுகள் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு வித்யாதன் கல்வி உதவி தொகை வழங்கப்படும். மாணவர்கள் இக்கல்வி உதவித்தொகையை பெற தங்களுக்கென தனி ஐடி சுய விவரங்கள் கொடுத்து பதிவு செய்ய வேண்டும். வித்யாதன் மாணவர்களுக்கென தனி இமெயில் ஐடி கொடுக்கப்பட்டு அவர்கள் பயன்படுத்த விளக்கங்கள் கொடுக்கப்படும் . விண்ணப்பிக்க விருப்பமுள்ள மாணவர்களுக்கு அதிகாரப்பூர்வ தளத்தை இணைத்துள்ளோம் மாணவர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளலாம். தமிழ்நாடு மாணவர்கள் தொடர்புகொள்ள வேண்டிய இணைய முகவரி மற்றும் தொலைப்பேசி எண்கள் கிழே கொடுத்துள்ளோம்
No comments:
Post a Comment