வேலைவாய்ப்பு: திருச்சி என்ஐடியில் பணி!!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Tuesday, October 31, 2017

வேலைவாய்ப்பு: திருச்சி என்ஐடியில் பணி!!!

திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தில் (என்ஐடி) காலியாக உள்ள உதவி பேராசிரியர்
பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடம்: திருச்சி

பணியிடங்கள்: 177

கல்வித் தகுதி: பொறியியல் துறையில் இளங்கலை, முதுகலைப் பட்டம், முனைவர் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்

தேர்வு முறை: நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இணையத்தில் விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 11.11.2017

விண்ணப்பம் சென்று சேர கடைசித் தேதி: 21.11.2017

மேலும் விவரங்களுக்கு திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனத்தின் இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment