மாணவர்கள் தனியார் பள்ளிகளுக்கு இணையான கல்விய பெற அனைவரும் உதவுங்கள் ..
கணினி அறிவியல் பாடத்தை ஆறாவது தனிப்பாடமாக அரசு பள்ளியில் கொண்டுவர அனைவரும் உதவுங்கள் அரசுப்பள்ளி மாணவர்களுக்கு சமமான கல்வியறிவும் கிடைக்கும் வரை..
இன்னும் 6 நாட்களே உள்ள நிலையில்.
புதிய பாடத்திட்டம் சார்ந்த மேலான கருத்துக்களை பெற தமிழக அரசு தற்போது ஒரு இணைய பக்கத்தை அறிவித்துள்ளது...
---->கருத்துக்களை பதிவு செய்வதற்கான இணைய முகவரி_*
வழிமுறைகள் :
http://tnscert.org/webapp2/syllabusfb.aspx
ICT தேர்வு செய்ய:
வகுப்பு/student class:க்கு சென்று
POSITION PAPER தேர்வு செய்த பின்
தரும் ..
**
அரசுப்பள்ளி இனி கணினி பள்ளியே!
மாநிலப் பொதுச்செயலாளர்,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லாபட்டதாரிகள் ஆசிரியர்கள் சங்கம்655/2014.
*பாடத்திட்டம் /subject ல்
ICT தேர்வு செய்த பிறகு தங்கள் மேலான கருத்துக்களை பதிவு செய்யவும்.
இதில், 28-ஆம் தேதி வரை இணையத்தின் வாயிலாக கருத்துக்கள் பெறப்படும்... பிறகு, இவ்வாறு பெறப்பட்ட கருத்துக்களின் அடிப்படையில் வரும் பிப்ரவரி (2018) மாதம் முழுமையான பாடத்திட்டம் வெளியிடப்படும் என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது...
இன்னும் 6 நாட்களே உள்ளதால், புதிய பாடத்திட்டத்தில் *கணினி அறிவியலும்* ஒரு பாடமாக இடம்பெறும் வகையில்
பெற்றோர்கள் ,ஆசிரியர்கள் ,சமூக ஆர்வலர்கள்,கல்வியாளர்கள்,ஆசிரியர் சங்கங்கள்,மாணவர்கள் ,கணினி ஆசிரியர்கள் தங்களது கருத்துக்களை பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்....
தற்போது, மீண்டும் நமக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதனை 40,000 கணினி ஆசிரியர்களும் சரியாக பயன்படுத்திக்கொண்டால் புதிய பாடத்திட்டதில் *கணினி அறிவியலையும்* ஒரு பாடமாக நிச்சயம் இணைத்துவிடலாம்...
விடாமுயற்சி வெற்றி
இந்த, இறுதி வாய்ப்பை நழுவவிடாதீர் குழுவில் உள்ள ஒவ்வொரு கணினி ஆசிரியரும் இன்றைய நவீன உலகில் கணினி அறிவியலின் அவசியம் அரசிற்கு புரியும் வண்ணம் தொடர்ச்சியாக பதிவு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்...
இதில், அலட்சியம் செய்ய வேண்டாம். ஒரு நாளைக்கு குறைந்த பட்சம் 20 கருத்துக்களையாவது பதிவு செய்து பள்ளிக்கல்வியில் *கணினி அறிவியல்* நிரந்தரமாக இடம்பெற உதவிடவும்...
நீங்கள் பதிவு செய்யும் கருத்துக்களை குழுவில் பதிவு செய்யவும்; இது அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக / வழிகாட்டுதலாக அமையும்...
அனைவரும் உதவினால்
இணைய ஆசிரியர்:ராஜ்குமார்.
வெ.குமரேசன் ,
No comments:
Post a Comment