உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!!! - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, December 8, 2018

உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!!!

உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!!!
வரும் 12ந் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை 12ந் தேதி விடுமுறை!
திருவாணைக்காவல் ஜம்புகேஸ்வரர் அகிலாண்டேஸ்வரி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு வரும் 12ந் தேதி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையை அறிவித்தார் மாவட்ட ஆட்சியர் ராசாமணி!


No comments:

Post a Comment