அரசு பள்ளி ஆசிரியரால் அரசு பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் மாத இதழ் ... - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Saturday, December 8, 2018

அரசு பள்ளி ஆசிரியரால் அரசு பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் மாத இதழ் ...

அரசு பள்ளி ஆசிரியரால் அரசு பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் மாத இதழ் ...

அகரம், ஊ.ஒ.ந.நி.பள்ளியின் மாத இதழில் இந்த  மாதம் மாணவர்களின் படைப்புகள், கவிதைகள், கட்டுரைகள், விடுகதை என அனைத்தும் இடம் பெற்றுள்ளது.

அன்பு ஆசிரியர் திரு .D.சம்பத் குமார் அவர்கள்  பள்ளி மாத இதழின் மூலம் தம் பள்ளி மாணவர்களை இளம் படைப்பாளிகளாக செதுக்கிக் கொண்டிருக்கும் சீரிய பணியை
அர்ப்பணிப்புணர்வுடன் செய்து வருகிறார்.

மாதந்தோறும் புதுப் பொலிவுடன் படைக்கப்படும் இம்மாத இதழ் மேலும் சிறப்படைய வாழ்த்துவோம்.

வாழ்த்துக்கள் :

ஆசிரியர் சம்பத்
99650 67829

No comments:

Post a Comment