12.01.2019 சனி கிழமை அன்று அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகள் வேலை நாளாக அறிவிப்பு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, January 11, 2019

12.01.2019 சனி கிழமை அன்று அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகள் வேலை நாளாக அறிவிப்பு

12.01.2019 சனி கிழமை அன்று அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகள் வேலை நாளாக அறிவிப்பு

அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள் கவனத்திற்கு,

12.01.2019 சனி கிழமை அன்று அனைத்து அரசு/ அரசு உதவிபெறும் உயர்நிலை/ மேல்நிலைப்பள்ளிகளுக்கு மட்டும் (தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் நீங்கலாக)  வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது. எனவே, அன்றைய தினம் திங்கட்கிழமை கால அட்டவணையினை பின்பற்றி  உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுமாறு அனைத்து அரசு/ அரசு  உதவிபெறும் தலைமையாசிரியர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

மேலும், 14.01.2019 அன்று பொது விடுமுறையாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளதால், அன்றைய தினம் எந்த விதமான வகுப்புகள் நடத்தப்படுவதை அனைத்து வகை பள்ளி தலைமையாசிரியர்களும் தவித்தல் வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

No comments:

Post a Comment