மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு மத்திய அமைச்சரவை ஒப்புதல் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Wednesday, October 9, 2019

மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 5% அகவிலைப்படி உயர்வு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
டெல்லி: மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 5% உயர்த்தி வழங்க அமைச்சரவையில் முடிவெடுக்கப்பட்டுள்ளது.
காஷ்மீரில் இருந்து இடம்பெயர்ந்து வாழும் 5300 குடும்பங்களுக்கு ரூ.5.5 லட்சம் வழங்க  மத்திய அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது


No comments:

Post a Comment