School Diary - October 2021 - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, October 1, 2021

School Diary - October 2021

School Diary - October 2021 
அக்டோபர் மாத பள்ளி நாட்காட்டி 2021 

 R.L. நாட்கள்: 06.10.2021, 

புதன்கிழமை---மஹாளய அமாவாசை 


 அரசு விடுமுறை நாட்கள்: 
 👉🏼2.10.2021 சனிக்கிழமை -காந்தி ஜெயந்தி 
👉🏼14.10.2021 வியாழன் -ஆயுத பூஜை
👉🏼15.10.2021 வெள்ளி-விஜயதசமி 
👉🏼19.10.2021- செவ்வாய் - மிலாடி நபி ஊரக உள்ளாட்சி தேர்தல் ( 9 மாவட்டங்கள்)👉🏼06.10.2021 - முதற்கட்ட வாக்குப்பதிவு 
👉🏼09.10.2021 - இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு 
👉🏼12.10.2021 வாக்கு எண்ணிக்கை 

 அலுவலக குறைதீர் நாள் முதல் மற்றும இரண்டாம் சனிக்கிழமை விடுமுறை என்பதால் BEO,DEO & CEO அலுவலகத்தை பொறுத்து தேதி மாறுபடும்..

No comments:

Post a Comment