திருக்குறள்... - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Thursday, October 16, 2014

திருக்குறள்...

குறளாம் குறளாம் திருக்குறளாம்
எழுசீர் உடைய திருக்குறளாம்
குறளை தந்தவர் வள்ளுவராம்
திருக்குறளைத் தந்தவர் 
திருவள்ளுவராம்
                                                                 (குறளாம் குறளாம்)
நூற்று முப்பத்து மூன்று அதிகாரம்
அதிகாரத்துக்குப் பத்துப் பாடல்
குறளின் மொத்த எண்ணிக்கை
ஆயிரத்து முன்னூற்று முப்பதுவாம்
முத்தாய் மூன்று பிரிவுகள்
அறத்துப்பால் பொருட்பால் இன்பத்துப்பால்
என்றே உலகப் பொதுமறையில்
பிரித்தே வைத்து உள்ளாரே
உலகே அழிந்து போனாலும் 
உயிர்கள் கூட அழிந்தாலும்
என்றும் அழியா நூலொன்று 
அதுவே நமது திருக்குறளாம்...’

No comments:

Post a Comment