மீண்டும் வங்க கடலில் புயல் சின்னம் - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, October 31, 2014

மீண்டும் வங்க கடலில் புயல் சின்னம்

 வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதாகவும், அது வலுப்பெற்று, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாற வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் உள் மற்றும் கடலோர மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.

No comments:

Post a Comment