பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, October 31, 2014

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை வெளியீடு

பிளஸ் 2 அரையாண்டுத் தேர்வு கால அட்டவணை:
டிசம்பர் 10 புதன்கிழமை - தமிழ் முதல் தாள்

டிசம்பர் 11 வியாழக்கிழமை - தமிழ் இரண்டாம் தாள்

டிசம்பர் 12 வெள்ளிக்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்

டிசம்பர் 15 திங்கள்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்

டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை - வணிகவியல், மனையியல், புவியியல்
டிசம்பர் 17 புதன்கிழமை - கணிதம், நுண்ணுயிரியல், விலங்கியல், நியூட்ரிஷன் அண்ட் டயட்டடிக்ஸ், டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், உணவு மேலாண்மை- குழந்தை பராமரிப்பு, வேளாண்மைப் பயிற்சி, அரசியல் அறிவியல், நர்சிங் (தொழில்பிரிவு), நர்சிங் (பொது)
டிசம்பர் 18 வியாழக்கிழமை - இயற்பியல், பொருளாதாரம், ஜெனரல் மெஷினிஸ்ட், எலக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட், டிராஃப்ட்ஸ்மேன் சிவில், எலக்ட்ரிக்கல் மெஷின்ஸ் அண்ட் அப்ளிகேன்ஸ், ஆட்டோ மெக்கானிக், டெக்ஸ்டைல் டெக்னாலஜி
டிசம்பர் 19 வெள்ளிக்கிழமை - தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணிணி அறிவியல், உயிர் வேதியியல், சிறப்பு மொழி (தமிழ்), தட்டச்சு (தமிழ், ஆங்கிலம்), புள்ளியியல்
டிசம்பர் 22 திங்கள்கிழமை - வேதியியல், கணக்குப்பதிவியல்
டிசம்பர் 23 செவ்வாய்க்கிழமை - உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிகக் கணிதம்

பத்தாம் வகுப்பு அரையாண்டு பொதுத் தேர்வு கால அட்டவணை
டிசம்பர் 12 வெள்ளிக்கிழமை - தமிழ் முதல் தாள்
டிசம்பர் 15 திங்கள்கிழமை - தமிழ் இரண்டாம் தாள்
டிசம்பர் 16 செவ்வாய்க்கிழமை - ஆங்கிலம் முதல் தாள்
டிசம்பர் 17 புதன்கிழமை - ஆங்கிலம் இரண்டாம் தாள்
டிசம்பர் 19 வெள்ளிக்கிழமை - கணிதம்
டிசம்பர் 22 திங்கள்கிழமை - அறிவியல்
டிசம்பர் 23 செவ்வாய்க்கிழமை - சமூக அறிவியல்

No comments:

Post a Comment