பெட்ரோல், டீசல் விலை குறைப்பு ; இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, October 31, 2014

பெட்ரோல், டீசல் விலை குறைப்பு ; இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது

பெட்ரோல் விலை குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.41 குறைந்துள்ளது. இதேபோல் டீசல் விலையும் லிட்டருக்கு ரூ.2.25 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது.

No comments:

Post a Comment