நலத்துறை பள்ளிகளில் மட்டும் பணியிட வாய்ப்பில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நீதி, இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு நீதி. - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Sunday, October 12, 2014

நலத்துறை பள்ளிகளில் மட்டும் பணியிட வாய்ப்பில் பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஒரு நீதி, இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு நீதி.

ட்டதாரி ஆசிரியர்களைப் பொறுத்தவரை நலத்துறை பள்ளிகளில்,பொதுவான இடஒதுக்கீட்டு முறையான  GT:31,BC:26.5,BCM:3.5,
MBC:20,SC:15,SCA:3,ST:1 என்ற முறையை பின்பற்றுபவர்கள்,இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் நலத்துறை பள்ளிகளில்OC,BC,BCM,MBC போன்ற
பிரிவினருக்கு போட்டியிட கூட வாய்ப்பளிக்க மறுக்கின்றனர்!!!

*வெயிட்டேஜ் முறையை உருவாக்குவதிலும் சரிநீக்குவதிலும் சரிபட்டதாரி ஆசிரியர்களின் பங்களிப்பே பெருமளவு இருந்தது.
ஆனால் நமது வட்டாரத்தின்(சம்பந்தப்பட்ட துறைமுடிவானது,பட்டதாரி ஆசிரியர்களுக்கு என்ன நடைமுறை பின்பற்றப்படுகிறதோ,அதன் நகலையே இடைநிலை ஆசிரியர்களும் பின்பற்ற வேண்டும்என்று கட்டாயப்படுத்துகின்றனர்.

*நலத்துறை பள்ளிகளில் மட்டும் பணியிட வாய்ப்பில் பட்டதாரிஆசிரியர்களுக்கு ஒரு நீதிஇடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு நீதி.

*1987 ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட GO அன்றய காலக்கட்டத்திற்குசாதகமாக இருந்திருக்கலாம்.போட்டிகள் நிறைந்தஇக்காலகட்டத்திற்கு அந்த GO பொருத்தமானதா என வட்டாரங்கள்மறுசீராய்வு செய்யப்பட வேண்டும்.

*மாற்றம் ஒன்றால் மட்டுமே மாற்றத்தை ஏற்படுத்த முடியும்.
                  
Article by

சத்தியமூர்த்தி G. 

No comments:

Post a Comment