முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: 3 நாளில் 5,672 விண்ணப்பம் விற்பனை (சென்னையில் மட்டும்) - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, November 14, 2014

முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு: 3 நாளில் 5,672 விண்ணப்பம் விற்பனை (சென்னையில் மட்டும்)

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை உரிய தேர்வுக் கட்டணத்துடன் நவம்பர் 26-ம் தேதிக்குள், விண்ணப்பம் வாங்கிய இடத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்த படிவங்களை எக்காரணம் கொண்டும் ஆசிரியர் தேர்வு வாரிய அலுவலகத்துக்கு நேரடியாக அனுப்பக் கூடாது என்று விண்ணப்பதாரர்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

No comments:

Post a Comment