அவசரத் தேவைக்கு ஒரு சில வரிகளில் அன்றைய உடனடி செய்தியை வெகு
சீக்கிரமாய் எந்த ஊருக்கும் அனுப்பி மக்களுக்கு சேவையாற்றிய தந்திக்கு சில
வருடங்களுக்கு முன் மூடு விழா நடத்திவிட்டோம். தந்தி சேவை மீண்டும்
துவங்கினால் எப்படி இருக்கும்?
Android ஐ கைப்பற்றிய Telegram சேவை:
வாட்'ஸ் ஆப் மார்க்கெட்டை எப்படியாவது பிடித்துவிடவேண்டும் என
ஏகப்பட்ட செயலிகள் கூகுள் ப்ளே ஸ்டோரில் களமிறங்கியிருக்கிறது
. Telegram-மும் அவற்றில் ஒன்று அனால் மற்றவற்றை விட சற்று கூடுதல்
சிறப்பு அம்சங்கள் இதற்கு உண்டு. பாதுகாப்பாய் தகவல்களை பகிருங்கள்
என்ற கொள்கையோடு வெளியான இந்த செயலியை ஏகப்பட்ட பாசிட்டிவ்
பார்வைகள் மொய்க்க மவுசு கூடிவிட்டது.
Google Play Store Link @ https://play.google.com/store/apps/details…
(தவறவிட்டது அஞ்சல் நிலையம், கைப்பற்றியது Android ).
No comments:
Post a Comment