பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை - TTNEWS

Latest

TTNEWS

கல்விச்செய்தி

Friday, November 21, 2014

பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை

கனமழை காரணமாக 21.11.2014 அன்று நெல்லை கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கனமழை காரணமாக 21.11.2014 அன்று தூத்துக்குடி மாவட்டத்தில்  உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment